CPL 2020: மீண்டும் மண்ணைக் கவ்விய Patriots | Oneindia tamil

2020-08-23 931

CPL 2020 : St Kitts and Nevis Patriots vs St Lucia Zouks match result - Zouks scored 172 runs playing first. Patriots failed to chase it down

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது.